பெலாரஸ் குடியரசின் வெளிநாட்டுஅமைச்சர் மெக்சிம் ரைசென்கோவின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026 மே 12 முதல் 15 வரையில் பெலாரஸுக்கு உத்தியோகபூர்வப்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் இன்று (12) முற்பகல் 11.50 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
2013ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
2013ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்...
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நிலவி வரும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியிருந்த வளிமண்டலத் தளம்பல் நிலை, தற்போது குறைந்த அழுத்தப்...
தமிழக முதல்வராக பொறுப்பேற்று நேற்று (10) கொண்ட விஜய், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக நேரில் வந்த முதல்வர்...
காய்ச்சல் பரவல் அதிகரித்ததன் காரணமாக, மாத்தறை மாவட்டத்தின் தெனியாய கல்வி மண்டலத்தில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், இன்று (11) மற்றும் நாளை தங்கள் பிள்ளைகளை தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள்...
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முறையற்ற வகையில் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்சவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை, வரும் 25 ஆம்...
யூரியா உரம் விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த வாரத்திற்குள் உரப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும்,...
9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன....
பெலாரஸின் போக்குவரத்து அமைச்சர் அலெக்ஸெய் லியாக்னோவிச் உடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், இலங்கை மற்றும் பெலாரூஸ் ஆகிய...
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நெதன்யாகுவை சந்தித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது...