சிறப்பு செய்திகள்

கபில சந்திரசேனவின் மர்ம மரணம் – 24 மணிநேரத்தில் மஹிந்தவுக்கு அழைப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்–ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம்...

மரணத்தில் மர்மமா? அறிக்கை வரும் வரை பொறுமை காக்குமாறு அமைச்சர் கோரிக்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக இந்த நேரத்தில் எவ்வித உறுதியான கருத்தையும் தெரிவிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...

மெட்ரோ பேருந்தால் 7 பில்லியன் ரூபா நஷ்டம் – கெமுனு விஜேரத்ன

அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘மெட்ரோ பேருந்து’ திட்டத்திற்காக சுமார் 7 பில்லியன் ரூபா பொதுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேரூந்து சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு...

கபில சந்திரசேனவின் பிணையை இரத்து செய்ய நீதிமன்றம் தீர்மானம்

பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான...

ஜூன் 10 முதல் புதிய வாகன இலக்கத் தகடுகள்

நாட்டில் நீண்டகாலமாக தாமதமடைந்திருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று (07) நாடாளுமன்றத்தில்...

கிரீஸ் பிணைமுறி விவகாரம் – கப்ராலுக்கு மீண்டும் சட்டச் சிக்கல்

2012ஆம் ஆண்டு கிரீஸ் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த நிலையிலும், அந்நாட்டின் பிணைமுறிப் பத்திரங்களை (Bonds) கொள்வனவு செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 184 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகக்...

ஆப்பிள் நிறுவனத்திற்கு விழுந்த பலத்த அடி – Siri குளறுபடியால் ரூ. 21,000 கோடிக்கு மேல் நஷ்டஈடு

சிறி (Siri) குரல் உதவி மென்பொருளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) இற்றைப்படுத்தல்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 250 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு வழங்க ஆப்பிள் நிறுவனம் இணக்கம்...

வாகன இறக்குமதியில் அதிரடி வரி மாற்றம் – லேண்ட் க்ரூஸர் மற்றும் டிஃபெண்டர் வாங்குவோருக்கு விழுந்த அடி

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) 2.5% ஆக உயர்த்தப்பட்டதன் விளைவாக, இலங்கையின் வாகன இறக்குமதி துறையில் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. மே 1 முதல் அமுலுக்கு வந்த இந்த மாற்றத்தால், இறக்குமதி செய்யப்படும்...

புதியவை

ஜேமி ஓவர்டனுக்குப் பதில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க புயல்

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன....

இலங்கை – பெலாரஸ் இடையே இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம்

பெலாரஸின் போக்குவரத்து அமைச்சர் அலெக்ஸெய் லியாக்னோவிச் உடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இலங்கை மற்றும் பெலாரூஸ் ஆகிய...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி : இஸ்ரேல் -அமீரக ரகசியச் சந்திப்பு ஈரானை ஆத்திரமூட்டுமா?

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நெதன்யாகுவை சந்தித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது...