சிறப்பு செய்திகள்

“மீண்டும் சிறை செல்ல பயந்தாரா கபில?” – நீதிமன்றத்தில் அரவிந்த டி சில்வா உருக்கமான சாட்சியம்

பிணையில் விடுதலையான பின்னர், பிணையாளர்கள் தொடர்பான பிரச்சினை காரணமாக மீண்டும் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதைக் குறித்து கபில சந்திரசேன மிகுந்த மனவேதனையுடன் இருந்ததாக அவரது உறவினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்...

அடுத்த 48 மணிநேரம் முக்கியமானது! வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம் குறித்து வெளியான புதிய தகவல்

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நிலவி வரும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியிருந்த வளிமண்டலத் தளம்பல் நிலை, தற்போது குறைந்த அழுத்தப்...

யூரியா உரம் விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்கள்

யூரியா உரம் விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார். இதன்படி, இந்த வாரத்திற்குள் உரப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும்,...

இலங்கையில் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டைகள் அறிமுகம்

இலங்கையின் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் பிற தொழில் பங்குதாரர்கள் இணைந்து எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில், 2026 மே 1 முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டைகள் அதிகாரப்பூர்வமாக...

செழிப்பான எதிர்காலத்திற்காக காத்திருக்கிறேன் – முதல்வர் விஜய்க்கு அநுர வாழ்த்து

புதிய தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் அவர் குறிப்பிடுகையில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு,...

தமிழகத்தின் புதிய அத்தியாயம் – பதவியேற்றதும் 3 முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்து

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், பொறுப்பேற்ற உடனேயே மூன்று முக்கிய திட்ட ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் “சிங்கப் பெண்” சிறப்பு அதிரடிப்படையை அமைப்பதற்கும், 200 அலகுகள் வரை...

மின் கட்டண அதிகரிப்பு -180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 18% உயர்வு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டண திருத்தத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, மாதாந்திரம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக்...

புதியவை

ஜேமி ஓவர்டனுக்குப் பதில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க புயல்

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன....

இலங்கை – பெலாரஸ் இடையே இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம்

பெலாரஸின் போக்குவரத்து அமைச்சர் அலெக்ஸெய் லியாக்னோவிச் உடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இலங்கை மற்றும் பெலாரூஸ் ஆகிய...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி : இஸ்ரேல் -அமீரக ரகசியச் சந்திப்பு ஈரானை ஆத்திரமூட்டுமா?

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நெதன்யாகுவை சந்தித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது...