உள்நாடு

ஆதிவாசிகளின் புதிய சகாப்தம் – ரதுகல புதிய தலைவராக நிஷாந்த குமார எத்தன் உத்தியோகபூர்வ நியமனம்

ரதுகலப் பகுதியின் புதிய ஆதிவாசித் தலைவராக தானிகல மஹா பண்டாரலாகே நிஷாந்த குமார எத்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் காலமான ஆதிவாசித் தலைவர் சுதா வன்னில எத்தனின் புதல்வர் ஆவார். நோய்வாய்ப்பட்டிருந்த சுதா வன்னில எத்தன்...

அம்பத்தலை – கடுவலை பிரதான குழாயில் வெடிப்பு : நீர் விநியோக சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளில் தற்காலிக நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அம்பத்தலையிலிருந்து கடுவலை நோக்கி நீரை வழங்கும் பிரதான விநியோகக் குழாயில் திடீர் வெடிப்பு ஏற்பட்டதன்...

மின் கட்டண அதிகரிப்பு -180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 18% உயர்வு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டண திருத்தத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, மாதாந்திரம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக்...

கபில சந்திரசேனவின் மர்ம மரணம் – 24 மணிநேரத்தில் மஹிந்தவுக்கு அழைப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்–ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம்...

நாடு தழுவிய குடிநீர் திட்டங்களை விரைவுபடுத்த ஜனாதிபதி பணிப்புரை

மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மக்களின் தற்போதைய தேவைகள் குறித்து...

வளிமண்டலத்தில் தளம்பல் நிலை – அடுத்த சில நாட்களுக்கு அடைமழை நீடிக்கும்

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழடுக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய வானிலை...

தெதுறு ஓயா உட்பட 3 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக தெதுறு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் ராஜாங்கனை ஆகிய முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று (09) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று...

கொலையா? தற்கொலையா? – பிரேத பரிசோதனை இன்று

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவரது பிரேத பரிசோதனை இன்று (09) நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக...

புதியவை

ஜேமி ஓவர்டனுக்குப் பதில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க புயல்

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன....

இலங்கை – பெலாரஸ் இடையே இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம்

பெலாரஸின் போக்குவரத்து அமைச்சர் அலெக்ஸெய் லியாக்னோவிச் உடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இலங்கை மற்றும் பெலாரூஸ் ஆகிய...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி : இஸ்ரேல் -அமீரக ரகசியச் சந்திப்பு ஈரானை ஆத்திரமூட்டுமா?

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நெதன்யாகுவை சந்தித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது...