வெளிநாடு

மிரள வைக்கும் மாணிக்கம் – மியான்மரில் கிடைத்த அரிய வகை பொக்கிஷம்

மியான்மரில் சுரங்கத் தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவிலான அரிய மாணிக்கக்கல்லொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். 11,000 காரட் எடையுடைய இந்த மாணிக்கக்கல் சுமார் 2.2 கிலோகிராம் அல்லது 4.8 பவுண்டுகள் எடையுடையதாகும். மியான்மரின் இரத்தினக்கல் சுரங்கத் தொழிலின் முக்கிய...

நீண்ட இழுபறிக்கு பின் விடுதலை – சிறையிலிருந்து வெளியே வந்தார் தாய்லாந்து முன்னாள் பிரதமர்

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான தக்சின் ஷினவத்ரா விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த தக்சின், தனது மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியைக் கொண்டாடியதாக...

அமெரிக்கா மறைத்து வைத்த விண்வெளி மர்மங்கள் அம்பலம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) மற்றும் வேற்று கிரக வாசிகள் தொடர்பான இரகசியக் கோப்புகளை வெளியிட்டுள்ளார். முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வரும் நாட்களில் கூடுதல்...

தமிழகத்தின் புதிய அத்தியாயம் – பதவியேற்றதும் 3 முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்து

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், பொறுப்பேற்ற உடனேயே மூன்று முக்கிய திட்ட ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் “சிங்கப் பெண்” சிறப்பு அதிரடிப்படையை அமைப்பதற்கும், 200 அலகுகள் வரை...

விஜய்யுடன் 8 அமைச்சர்கள் பதவியேற்பு -தமிழக அரசியலில் புதிய சகாப்தம் தொடக்கம்

பெரும்பான்மை ஆதரவை நிரூபித்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் அர்லேகர் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளார். இதன்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை காலை 10 மணிக்கு சென்னை...

ஆப்பிள் நிறுவனத்திற்கு விழுந்த பலத்த அடி – Siri குளறுபடியால் ரூ. 21,000 கோடிக்கு மேல் நஷ்டஈடு

சிறி (Siri) குரல் உதவி மென்பொருளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) இற்றைப்படுத்தல்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 250 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு வழங்க ஆப்பிள் நிறுவனம் இணக்கம்...

நேரு அரங்கில் வரலாற்றுப் பதவியேற்பு – விஜய் எனும் புதிய சகாப்தம்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், எதிர்வரும் மே 7ஆம் திகதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கத் திட்டமிட்டுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்தப் பதவியேற்பு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

மகுடம் சூடுகிறதா ‘விசில்’? – விஜய் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எதிர்பாராத திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, மொத்தம் 234 தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட...

புதியவை

ஜேமி ஓவர்டனுக்குப் பதில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க புயல்

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன....

இலங்கை – பெலாரஸ் இடையே இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம்

பெலாரஸின் போக்குவரத்து அமைச்சர் அலெக்ஸெய் லியாக்னோவிச் உடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இலங்கை மற்றும் பெலாரூஸ் ஆகிய...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இழுபறி : இஸ்ரேல் -அமீரக ரகசியச் சந்திப்பு ஈரானை ஆத்திரமூட்டுமா?

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நெதன்யாகுவை சந்தித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது...