கச்சத்தீவு மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தமிழக முதல்வராக உள்ள விஜய்க்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
வட மாகாணத்தின்...
2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு அமுல்படுத்தப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (05) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அதற்கான தேவையான அனைத்து...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அந்த நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம் மற்றும் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (04) அறிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் ஸ்ரீலங்கா...
எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் அமுலாகவுள்ள பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) திருத்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் Nishantha Jayawera விளக்கமளித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது,...
அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய பெறுமதிசேர்வரி (VAT) மாற்றங்கள் மற்றும் அதன் கொள்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, ஜூலை 1ஆம் திகதி முதல் வரி வலையை...
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையில் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று (04) இலங்கையை வந்தடைந்தார்.
அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச...
" உழைப்புக்கு உரிய உண்மையான கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதும், அனைத்து உழைக்கும் மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பும் எமது அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். "
இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமரின் மே தின...
9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன....
பெலாரஸின் போக்குவரத்து அமைச்சர் அலெக்ஸெய் லியாக்னோவிச் உடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், இலங்கை மற்றும் பெலாரூஸ் ஆகிய...
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நெதன்யாகுவை சந்தித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது...